150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓவர் டு செல்வராஜ்!

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

என் செல்வராஜ்

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாக பரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.

1. தனுமைவண்ணதாசன் – 16 பரிந்துரைகள்
2. விடியுமா?கு.ப. ராஜகோபாலன் – 16 பரிந்துரைகள்
3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்புதுமைப்பித்தன் – 15 பரிந்துரைகள்
4. அம்மா ஒரு கொலை செய்தாள்அம்பை – 14 பரிந்துரைகள்
5. அழியாச்சுடர்மௌனி – 14
6. எஸ்தர்வண்ணநிலவன் – 14
7. புலிக்கலைஞன்அசோகமித்ரன் – 14
8. மருமகள் வாக்குகிருஷ்ணன் நம்பி – 14
9. நகரம்சுஜாதா – 14
10. சிலிர்ப்புதி. ஜானகிராமன் – 13
11. நட்சத்திரக் குழந்தைகள்பி.எஸ். ராமையா – 12
12. ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமி – 12
13. அக்னிப்பிரவேசம்ஜெயகாந்தன் – 11
14. குளத்தங்கரை அரசமரம்வ.வே.சு. ஐயர் – 11
15. நாயனம்ஆ. மாதவன் – 10
16. சாபவிமோசனம்புதுமைப்பித்தன் – 10
17. வெயிலோடு போய்ச. தமிழ்ச்செல்வன் – 10
18. அப்பாவின் வேஷ்டிபிரபஞ்சன் – 9
19. கன்னிமைகி. ராஜநாராயணன் – 9
20. கோயில் காளையும் உழவு மாடும்சுந்தர ராமசாமி – 9
21. சாசனம்கந்தர்வன் – 9
22. தக்கையின் மீது நான்கு கண்கள்சா. கந்தசாமி – 9
23. தோணிவ.அ. ராசரத்தினம் – 9
24. பல்லக்கு தூக்கிகள்சுந்தர ராமசாமி – 9
25. புற்றில் உறையும் பாம்புகள்ராஜேந்திர சோழன் – 9
26. மூங்கில் குருத்துதிலீப்குமார் – 9
27. ரத்னாபாயின் ஆங்கிலம்சுந்தர ராமசாமி – 9
28. விகாசம்சுந்தர ராமசாமி – 9
29. ஆற்றாமைகு.ப. ராஜகோபாலன் – 8
30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்வேல. ராமமூர்த்தி – 8
31. ஒரு இந்நாட்டு மன்னர்நாஞ்சில் நாடன் – 8
32. கடிதம்திலீப்குமார் – 8
33. கதவுகி. ராஜநாராயணன் – 8
34. பாயசம்தி. ஜானகிராமன் – 8
35. பிரசாதம்சுந்தர ராமசாமி – 8
36. மதினிமார்களின் கதைகோணங்கி – 8
37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் – 7
38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்ஆதவன் – 7
39. செல்லம்மாள்புதுமைப்பித்தன் – 7
40. திசைகளின் நடுவேஜெயமோகன் – 7
41. நாற்காலிகி. ராஜநாராயணன் – 7
42. நிலைவண்ணதாசன் – 7
43. பத்மவியூகம்ஜெயமோகன் – 7
44. பாற்கடல்லா.ச. ராமாமிர்தம் – 7
45. பிரபஞ்சகானம்மௌனி – 7
46. பிரயாணம்அசோகமித்ரன் – 7
47. மீன்பிரபஞ்சன் – 7
48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறைஅம்பை – 7
49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் – 7
50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் – 6
51. அன்பளிப்புகு. அழகிரிசாமி – 6
52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்சுப்ரபாரதிமணியன் – 6
53. ஒரு கப் காப்பிஇந்திரா பார்த்தசாரதி – 6
54. கனகாம்பரம்கு.ப. ராஜகோபாலன் -6
55. கயிற்றரவுபுதுமைப்பித்தன் – 6
56. காஞ்சனைபுதுமைப்பித்தன் – 6
57. காற்றுகு. அழகிரிசாமி – 6
58. கேதாரியின் தாயார்கல்கி – 6
59. சரஸாவின் பொம்மைசி.சு. செல்லப்பா – 6
60. சாமியார் ஜூவுக்கு போகிறார்சம்பத் – 6
61. சுயரூபம்கு. அழகிரிசாமி – 6
62. திரைகு.ப. ராஜகோபாலன் – 6
63. தேர்எஸ். பொன்னுதுரை – 6
64. நசுக்கம் – சோ. தர்மன் – 6
65. பற்றி எரிந்த தென்னை மரம்தஞ்சை பிரகாஷ் – 6
66. பாற்கஞ்சிசி. வைத்திலிங்கம் – 6
67. பிரும்மம்பிரபஞ்சன் – 6
68. பைத்தியக்காரப் பிள்ளைஎம்.வி. வெங்கட்ராம் – 6
69. அரசனின் வருகைஉமா வரதராஜன் – 5
70. ஆண்களின் படித்துறைஜே.பி. சாணக்யா – 5
71. இழப்புந. முத்துசாமி – 5
72. ஒரு ராத்தல் இறைச்சிநகுலன் – 5
73. ஒரு நாள் கழிந்ததுபுதுமைப்பித்தன் – 5
74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் – 5
75. கடிகாரம்நீல. பத்மநாபன் – 5
76. கரையும் உருவங்கள்வண்ணநிலவன் – 5
77. கனவுக்கதைசார்வாகன் – 5
78. கற்பு – வரதர் – 5
79. காலமும் ஐந்து குழந்தைகளும்அசோகமித்ரன் – 5
80. ஜன்னல்சுந்தர ராமசாமி – 5
81. சாவித்திரிக.நா. சுப்ரமணியம் – 5
82. சாவில் பிறந்த சிருஷ்டிமௌனி – 5
83. ஞானப்பால்ந. பிச்சமூர்த்தி – 5
84. திரிவேணிகு. அழகிரிசாமி – 5
85. தேடல்வாஸந்தி – 5
86. நீர்மைந. முத்துசாமி – 5
87. நூருன்னிசாகு.ப. ராஜகோபாலன் – 5
88. பள்ளம்சுந்தர ராமசாமி – 5
89. பூனைகள் இல்லாத வீடுசந்திரா – 5
90. மரப்பாச்சிஉமாமகேஸ்வரி – 5
91. மேபல்தஞ்சை பிரகாஷ் – 5
92. யுகசந்திஜெயகாந்தன் – 5
93. விஜயதசமி – ந. பிச்சமூர்த்தி – 5
94. ஜன்னல்சுஜாதா – 5
95. அண்ணாச்சிபாமா – 4
96. அந்நியர்கள்ஆர். சூடாமணி – 4
97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி – 4
98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி – 4
99. ஆண்மை – ஜி. நாகராஜன் – 4
100. ஆனைத்தீ – தொ.மு.சி. ரகுநாதன் – 4
101. இருட்டில் நின்ற… – சுப்ரமண்ய ராஜு – 4
102. உயிர்கள்சா. கந்தசாமி – 4
103. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர சோழன் – 4
104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி.எம். முத்து – 4
105. கரிசலின் இருள்கள் – பா. செயப்பிரகாசம் – 4
106. காணி நிலம் வேண்டும் – கோபிகிருஷ்ணன் – 4
107. காசுமரம் – அகிலன் – 4
108. காடன் கண்டதுபிரமிள் – 4
109. காட்டில் ஒரு மான்அம்பை – 4
110. கோணல் வடிவங்கள் – ராஜேந்திர சோழன் – 4
111. கோமதிகி. ராஜநாராயணன் – 4
112. சட்டைகிருஷ்ணன் நம்பி – 4
113. சித்திமா. அரங்கநாதன் – 4
114. சிறகுகள் முறியும்அம்பை – 4
115. சிறிது வெளிச்சம்கு.ப. ராஜகோபாலன் – 4
116. செவ்வாழைஅண்ணாதுரை – 4
117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி – 4
118. தண்ணீர் தாகம்ஆனந்தன் – 4
119. தத்துப்பிள்ளைஎம்.வி. வெங்கட்ராம் – 4
120. துறவு – சம்பந்தர் – 4
121. தொலைவுஇந்திரா பார்த்தசாரதி – 4
122. நதிஜெயமோகன் – 4
123. நான் இருக்கிறேன் ஜெயகாந்தன் – 4
124. நிலவிலே பேசுவோம்என்.கே. ரகுநாதன் – 4
125. நீர் விளையாட்டுபெருமாள் முருகன் – 4
126. பலாப்பழம்வண்ணநிலவன் – 4
127. பறிமுதல்ஆ. மாதவன் – 4
128. பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி – 4
129. புனர்அம்பை – 4
130. புயல்கோபிகிருஷ்ணன் – 4
131. புவனாவும் வியாழக்கிரகமும்ஆர். சூடாமணி – 4
132. பொன்னகரம்புதுமைப்பித்தன் – 4
133. மரி என்கிற ஆட்டுக்குட்டிபிரபஞ்சன் – 4
134. மறைந்து திரியும் கிழவன்சுரேஷ்குமார் இந்திரஜித் – 4
135. மிருகம்வண்ணநிலவன் – 4
136. மீன்கள் – தெளிவத்தை ஜோசஃப் – 4
137. முள்பாவண்ணன் – 4
138. முள்முடிதி. ஜானகிராமன் – 4
139. ரீதிபூமணி – 4
140. வண்டிச்சவாரிஅ.செ. முருகானந்தம் – 4
141. வாழ்வும் வசந்தமும்சுந்தர ராமசாமி – 4
142. விதை நெல் – ந. பிச்சமூர்த்தி – 4
143. விரித்த கூந்தல்சுரேஷ்குமார் இந்திரஜித் – 4
144. வெறுப்பைத் தந்த வினாடிவத்ஸலா – 4
145. வேட்டையூமா வாசுகி – 4
146. வேனல் தெருஎஸ். ராமகிருஷ்ணன் – 4
147. வைராக்கியம்சிவசங்கரி – 4
148. ஜனனிலா.ச. ராமாமிர்தம் – 4
149. ஜின்னின் மணம்நீல. பத்மநாபன் – 4
150. ஹிரண்யவதம்சா. கந்தசாமி – 4

இந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்

1. 100 சிறந்த சிறுகதைகள்எஸ். ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ. அரசு – அடையாளம்
3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்
4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1அ. சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி
5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி
6. நவீன தமிழ் சிறுகதைகள்சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
7. பெண் மைய சிறுகதைகள் – ரா. பிரேமா – சாகித்ய அக்காடமி
8. எனக்கு பிடித்த கதைகள்பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்
9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரைகீரனூர் ஜாகிர் ராஜா
10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2சா. கந்தசாமி – கவிதா
11. புதிய தமிழ் சிறுகதைகள்அசோகமித்ரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள்வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்ரமணியம் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
13. நெல்லை சிறுகதைகள் – சு. சண்முகசுந்தரம் – காவ்யா
14. கொங்கு சிறுகதைகள்பெருமாள் முருகன் – காவ்யா
15. தஞ்சை சிறுகதைகள்சோலை சுந்தரப் பெருமாள் – காவ்யா
16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
17. தில்லி சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா
18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா – ராஜம் வெளியீடு
20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை 4 வரை – அல்லையன்ஸ்
21. ஒரு நந்தவனத் தென்றல் – இ.எஸ். தெய்வசிகாமணி – விஜயா பதிப்பகம்
22. தலை வாழை – இ.எஸ். தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்
23. ஆகாயப் பந்தல் – எஸ். சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு
24. பரிவாரம் – எஸ். சங்கரநாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு
25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 1 முதல் 3 வரைவிட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 4 முதல் 6 வரைவிட்டல்ராவ், அழகியசிங்கர் – கலைஞன் பதிப்பகம்
27. கதை அரங்கம் – மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்
28. நெஞ்சில் நிற்பவை 1, 2சிவசங்கரி – வானதி பதிப்பகம்
29. கரிசல் கதைகள்கி. ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
30. கரிசல் கருதுகள் – உதயசங்கர், லட்சுமணப்பெருமாள் – அகரம் பதிப்பகம்
31. மீதமிருக்கும் சொற்கள் – அ. வெண்ணிலா – அகநி பதிப்பகம்
32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம்தமிழ்மகன் – விகடன்
33. கதாவிலாசம்எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்
34. கணையாழியின் கடைசி பக்கங்கள்சுஜாதா – உயிர்மை
35. காலத்தை வென்ற கதைகள்குங்குமம் தோழி வலைத்தளம்
36. பெண்ணியக் கதைகள் – ரா. பிரேமா – காவ்யா
37. தலித் சிறுகதைகள் – வீழி.பா .இதயவேந்தன் – காவ்யா
38. தலித் சிறுகதை தொகுப்பு – ப. சிவகாமி – சாகித்ய அக்காடமி
39. சிறுகதை மஞ்சரி – மீ.ப. சோமு
40. சில கதைகளும் நாவல்களும்வெங்கட் சாமிநாதன்
41. க.நா. சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா
43. மதுரை சிறுகதைகள் – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
44. யானைச்சவாரி – எஸ். சங்கரநாராயணன் – இருவாட்சி வெளியீடு
45. கோணல்கள்சா. கந்தசாமி – கவிதா
46. தஞ்சை கதைக் களஞ்சியம்சோலை சுந்தரப் பெருமாள் – சிவசக்தி பதிப்பகம்
47. சிறந்த தமிழ் சிறுகதைகள்விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2சா. கந்தசாமி – கவிதா
49. அன்று தொகுதி 1, 2மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்
50. அன்புடன்மாலன் – இந்தியா டுடே
51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள்மாலன், அக்ரீஷ் – வாசகன் இதழ்
52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்
53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்
54. கணையாழி கதைகள்அசோகமித்ரன் – பூரம் பதிப்பகம்
55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்பகம்
56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு
57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
58. ஜுகல்பந்தி – எஸ். சங்கரநாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு
59. அமிர்தம் – எஸ். சங்கரநாராயணன், சு. வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா
60. காஃபிர்களின் கதைகள்கீரனூர் ஜாகிர் ராஜா – எதிர் வெளியீடு
61. அழியாத கோலங்கள்கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு
64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்
65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்
67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்
68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்ப்கம்
69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்
70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை
71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு
72. வேரும் வாழ்வும் – 1, 2, 3 – சை. பீர்முகம்மது – மித்ர வெளியீடு
73. அயலகத் தமிழ் இலக்கியம் – <a href="http://
“>சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன் – சாகித்ய அக்காடமி
75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969
76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்
77. பனியும் பனையும்இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ
78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015
79. கலைகின்ற கருமேகங்கள் – பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993
80. வெள்ளிப் பாதரசம் – தொகுப்பு செ. யோகநாதன் -1993
81. முகங்கள் – வி. ஜீவகுமாரன் (புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011
82. கதையியல் – க. பூரணசந்திரன் – அடையாளம்
83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெகாதா – செண்பகா பதிப்பகம்
84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன் – செண்பகா பதிப்பகம்
85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு
86. புதியவர்களின் கதைகள்ஜெயமோகன் – நற்றிணை
87. மீண்டும் புதியவர்களின் கதைகள்ஜெயமோகன் – இணய தளம்
88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007
89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள்பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்
90. விருட்சம் கதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு 1992
91. தீபம் கதைகள் – நா. பார்த்தசாரதி
92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு
93. கண்ணதாசன் இதழ் கதைகள்
94. உயிர் எழுத்து கதைகள் – க. மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்
95. நடை இதழ் தொகுப்பு -கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்
96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்
97. மணிக்கொடி இதழ் தொகுப்புசிட்டி, அசோகமித்ரன், ப. முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்
98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்
99. தீபம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்
100. கலைமகள் இதழ் தொகுப்பு – கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்
101. கணையாழி களஞ்சியம் 1 – வே. சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்
102. கணையாழி களஞ்சியம் 2இந்திரா பார்த்தசாரதி – பரஞ்சோதி பதிப்பகம்
103. கணையாழி களஞ்சியம் 3, 4 – என்.எஸ். ஜகந்நாதன் – கலைஞன் பதிப்பகம்
104. கசடதபற இதழ் தொகுப்பு சா. கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்
105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு. பழநியப்பன் – முல்லை பதிப்பகம்
106. கனவு இதழ் தொகுப்புசுப்ரபாரதிமணியன் – காவ்யா
107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) – விக்கிரமன் -இலக்கிய பீடம்
109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்
110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளையபாரதி – கலைஞன் பதிப்பகம்
112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா
113. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்
114. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு
115. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்
116. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
117. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு
118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க. சண்முகசுந்தரம் – சாகித்ய அக்காடமி
119. தமிழ் சிறுகதை பிறக்கிறதுசி.சு. செல்லப்பா – காலச்சுவடு
120. குருஷேத்திரம் தொகுப்பு – நகுலன்
121. தென்னிந்திய சிறுகதைகள் – கே.வி. ஷைலஜா – வம்சி புக்ஸ்
122. வல்லமை சிறுகதைகள் – தாரிணி பதிப்பகம்
123. சிறகிசைத்த காலம் – வே. நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்
124. பார்வைகள்அசோகமித்ரன் – நற்றிணை பதிப்பகம்
125. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைப்பித்தன் நூலகம்
126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்
127. ஆர்வி, கேசவமணி, நிலாரசிகன், அ.மு. செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.
128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் – அ. இராஜசேகர் – ஸ்ரீபாரதி புத்தகாலயம்
129. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – ராம. குருநாதன் கட்டுரை
130. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995
131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்
132. Selected Tamil Short stories by Rajendira Awasthi
133. A Place to live – Edited by Dilip Kumar – Tamil Stories- Penguin books

இந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளன. இன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள் பெற்றுள்ளன. அவற்றை “நல்ல கதைகள்” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், செல்வராஜ் பக்கம்

9 thoughts on “150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

 1. Selvaraj,… give us internet links if available,to read them on line..
  thanks

  On Sat, Jan 23, 2016 at 8:25 AM, “சிலிகான் ஷெல்ஃப்” wrote:

  > [image: Boxbe] This message is eligible
  > for Automatic Cleanup! (comment-reply@wordpress.com) Add cleanup rule
  >
  > | More info
  >
  >
  > RV posted: “நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக்
  > கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக்
  > கொள்ளுங்களேன்! ஓவர் டு செல்வராஜ்! சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்
  > செல்வராஜ் சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலை”
  >

  Like

 2. நூற்றைம்பது கதைகளைப் பட்டியலிட கிட்டத்தட்ட 150 புத்தகங்களை (இலக்கிய சிந்தனை தொகுதிகளையும் சேர்த்தால்- கூடவே வரும்) அலசியதே ஒரு சாதனை. மிக்க நன்றி திரு செல்வராஜ்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.