பைரப்பாவுக்கு பத்மஸ்ரீ

S.L.Bhyrappaகாலம் தாழ்ந்து தரப்பட்ட விருது – இவருக்கெல்லாம் குறைந்த பட்சம் பத்ம பூஷணாவாது தரப்பட வேண்டும். ரஜினிகாந்த்துக்கு பத்மவிபூஷண், இவருக்கு பத்மஸ்ரீ என்பதெல்லாம் அநியாயம்.

ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறது. பத்மஸ்ரீ விருது கௌரவம் பெற்றிருக்கிறது. வேறென்ன சொல்ல?

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்