பிடித்த கவிதை

காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே

முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல் – இது கவிதை!

யார் எழுதியது? தெரிந்தால் சொல்லுங்கள்… மிளைப்பெருங்கந்தனார் என்பவர் எழுதியதாம், குறுந்தொகையில் இருக்கிறதாம்.

பாலாவுக்காக கோனார் நோட்ஸ்:
பெரிய தோள்களை உடையவனே, காமம் காமம் என்கிறார்கள்; அது பேய் பிடிப்பதோ அல்லது நோயோ அல்ல. இளம்புல்லை பல் போன வயதான பசு சப்பிப் பார்ப்பதைப் போல அது ஒரு பெரும் விருந்து

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

8 thoughts on “பிடித்த கவிதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.