Skip to content

பிடித்த கவிதை

by மேல் பிப்ரவரி 24, 2016

காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே

முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல் – இது கவிதை!

யார் எழுதியது? தெரிந்தால் சொல்லுங்கள்… மிளைப்பெருங்கந்தனார் என்பவர் எழுதியதாம், குறுந்தொகையில் இருக்கிறதாம்.

பாலாவுக்காக கோனார் நோட்ஸ்:
பெரிய தோள்களை உடையவனே, காமம் காமம் என்கிறார்கள்; அது பேய் பிடிப்பதோ அல்லது நோயோ அல்ல. இளம்புல்லை பல் போன வயதான பசு சப்பிப் பார்ப்பதைப் போல அது ஒரு பெரும் விருந்து

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

From → Poetry

7 பின்னூட்டங்கள்
  1. Balaji permalink

    kuRunthokai paattu idhu.

  2. குறிஞ்சித் திணை – மிளைப் பெருங்கந்தன், காடு நாவலில் படித்த நினைவு

  3. மிளைப்பெருங் கந்தனார்! கூகிளாண்டவர் இருக்கையில் இதெல்லாம் கஷ்டமா என்ன!!

  4. first,give us( Ignoramus) the meaning. then we will worry about author! bala

Trackbacks & Pingbacks

  1. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்
  2. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்
  3. புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

MVM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அழியாச் சுடர்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: