Skip to content

கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி விருது

by மேல் மார்ச் 2, 2016

Gowri_Kribanandanமன நிறைவான செய்தி ஒன்று – தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சு விடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி மொழிபெயர்ப்புக்கான விருதை அறிவித்திருக்கிறது.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. Deserving candidate கௌரவிக்கப்படுவது, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பணி செய்பவர் கௌரவிக்கப்படுவது பெரிய திருப்திதான், இல்லையா? விருது கமிட்டி உறுப்பினர்களான மீனாட்சி, புவியரசு, திலகவதி ஆகியோருக்கு ஒரு ஜே!

இந்த விருது ஓல்கா எழுதிய விமுக்தா சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்த்தற்காக தரப்பட்டிருக்கிறது. விமுக்தா சிறுகதையை இங்கே படிக்கலாம்.

கௌரிக்கு மேலும் மேலும் விருதுகளும் கௌரவங்களும் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம், விருதுகள்

Advertisements

From → Awards, Gowri posts

7 பின்னூட்டங்கள்
  1. நல்ல செய்தி.

    Like

  2. சத்தமில்லாமல் செய்துவரும் மொழிச்சேவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வாழ்த்துக்கள்

    Like

  3. சத்தமில்லாமல் செய்யப்பட்டுவரும் மொழிச்சேவை சாகித்ய அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருமதி கௌரி கிருபானந்தனுக்கு வாழ்த்துக்கள்.
    -ஏகாந்தன்

    Like

  4. tkgowri permalink

    எனக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு மகிழ்ச்சி அடைந்தது ஒருபக்கம் என்றால் அதைப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவிக்க வாசகர்கள் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

    Like

Trackbacks & Pingbacks

  1. கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி விருது – கடைசி பெஞ்ச்
  2. கௌரி கிருபானந்தன், குளச்சல் யூசுஃபுக்கு ஸ்பாரோ விருதுகள் | சிலிகான் ஷெல்ஃப்
  3. குவிகம் சுந்தரராஜன் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: