நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

குறைந்தது நான்கு பரிந்துரை (தொகுப்பு, பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டவை) பெற்ற சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பாலகுமாரனின் சின்னச் சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப்குமார் தொகுத்து ஏப்ரல் 13-இல் வெளியான The Tamil Story என்ற ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் 88 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றதன் மூலம் சில கதைகள் 4 பரிந்துரை பெற்ற கதைகளாக முதல் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. அந்தக் கதைகள்…

 1. சார்வாகன் – சின்னூரில் கொடியேற்றம்
 2. திலகவதி – நாற்காலியும் நான்கு தலைமுறைகளும்
 3. சி.ஆர். ரவீந்திரன் – சிலிர்ப்புகள்
 4. விமலாதித்த மாமல்லன்சிறுமி கொண்டு வந்த மலர்
 5. சோ. தர்மன் – தழும்பு
 6. தமயந்தி – அனல் மின் மனங்கள்
 7. ரசிகன்பலாச்சுளை
 8. பாரதியார் – ரெயிவே ஸ்தானம்
 9. நீல. பத்மநாபன்சண்டையும் சமாதானமும்
 10. சிவசங்கரிபொழுது
 11. சுஜாதாநிஜத்தைத் தேடி

தமிழ் இந்து நாளிதழில் கதாநதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் எழுதி வருகிறார். அதில் சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டு எழுதி வருகிறார்.அதன் அடிப்படையில் பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம்.

இனி மூன்று பரிந்துரை பெற்ற சிறுகதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

 1. புதுமைப்பித்தன்காலனும் கிழவியும், மனித யந்திரம், சிற்பியின் நரகம், கபாடபுரம்
 2. பாரதியார்ஆறில் ஒரு பங்கு
 3. சுந்தர ராமசாமி – எங்கள் டீச்சர், காகங்கள், சீதை மார்க் சீயக்காய் தூள்
 4. அ. மாதவையா – ஏணியேற்ற நிலையம், கண்ணன் பெருந்தூது
 5. தி. ஜானகிராமன்கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரி குண்டு
 6. பி.எஸ். ராமையாகார்னிவல், மலரும் மணமும்
 7. பா. செயப்பிரகாசம் – இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்
 8. ந. பிச்சமூர்த்தி – தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்
 9. கு.ப. ராஜகோபாலன் – புனர்ஜென்மம்
 10. கு. அழகிரிசாமிஇருவர் கண்ட ஒரே கனவு
 11. வண்ணதாசன்ஞாபகம், போய்க் கொண்டிருப்பவள், சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்
 12. அசோகமித்திரன் – குழந்தைகள், மாறுதல், பார்வை
 13. ஜெயகாந்தன் – குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு
 14. சி.சு. செல்லப்பாமூடி இருந்தது
 15. அ. முத்துலிங்கம் – அமெரிக்காக்காரி, அக்கா
 16. நகுலன்அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்
 17. ஆதவன் – லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
 18. பூமணி – கரு, பெட்டை, பொறுப்பு, வயிறுகள், தொலைவு
 19. ஜெயமோகன் – மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்
 20. எஸ். ராமகிருஷ்ணன் -இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்
 21. இந்திரா பார்த்தசாரதி- இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல், பயணம்
 22. ஜி. நாகராஜன் – இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும்
 23. நாஞ்சில் நாடன் – கிழிசல், விரதம், பாலம்
 24. கந்தர்வன் – தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள
 25. சுஜாதா – திமலா
 26. கிருஷ்ணன் நம்பி -எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு, காணாமல் போன அந்தோனி
 27. மாலன் – 23
 28. திலீப்குமார் – அக்ரஹாரத்தில் பூனை, மனம் எனும் தோணி பற்றி
 29. சோ. தர்மன் – அ(ஹி)ம்சை
 30. தமயந்தி – மழையும் தொலைவும்
 31. எஸ். பொன்னுதுரை – அணி
 32. ஜெயபாரதி – அந்தத் தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு
 33. அஜித்ராம் பிரேமிள் – அசரீரி
 34. மௌனிஏன்
 35. பாதசாரி – இலைகள் சிரித்தன
 36. சம்பத் – இடைவெளி இது சிறுகதை அல்ல!
 37. கி.வா. ஜகன்னாதன்கலைஞனின் தியாகம்
 38. வை.மு. கோதைநாயகி அம்மாள் – காலச்சக்கரம்
 39. சுந்தரபாண்டியன் – களவு
 40. எம்.எஸ். கமலாகார்த்திகைச் சீர்
 41. அம்பைகறுப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு
 42. சங்கரராம் – கடைசி வேட்டை
 43. கோணங்கி – கறுப்பு ரயில், கோப்பம்மாள்
 44. ஆண்டாள் பிரியதர்ஷினி – கழிவு
 45. கு.ப. சேது அம்மாள் – குலவதி
 46. மு.வ. – குறட்டை ஒலி
 47. தங்கர் பச்சான்குடிமுந்திரி
 48. பிரபஞ்சன்மனசு
 49. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
 50. சு. சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள், போதும் உங்க உபசாரம்
 51. வல்லிக்கண்ணன்மதிப்பு மிகுந்த மலர்
 52. விந்தன்மாட்டுத் தொழுவம்
 53. இமையம் – மாடுகள்
 54. மா. அரங்கநாதன் – மீதி

One thought on “நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.