இந்த சொல்வனம் இதழ் முத்துலிங்கம் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குறிப்பாக பாவண்ணனின் கட்டுரை, மற்றும் கேசவமணியின் கட்டுரை மிகச் சிறப்பாக இருக்கிறது. கட்டாயம் படியுங்கள்!
தமிழின் முதல் வரிசை எழுத்தாளர்கள் என்று ஒரு இருபது பேரைச் சொல்லலாம். அந்த வரிசையில் முத்துலிங்கத்துக்கு இடம் உண்டு. அவர் புலம் பெயர்ந்த எழுத்தாளரோ, இலங்கை எழுத்தாளரோ அல்லர். தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர், அவ்வளவுதான். இதற்கு மேல் நான் வளர்த்துவானேன்? சொல்வனத்தில் நிறைய பேர் வளர்த்தி இருக்கிறார்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம்
தொடர்புடைய சுட்டி: அழியாச்சுடர்கள் தளத்தில் சில முத்துலிங்கம் சிறுகதைகள்
தங்கள் பரிந்துரைக்கு நன்றி!
LikeLike