தமிழ் எழுத்தாளர்களின் ஓவியஙகளை வைத்து நாட்காட்டி

ஆதிமூலம் என்ற ஓவியரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் எழுத்தாளர்களை ஓவியமாக வரைந்தவற்றை வைத்து பனுவல் நிறுவனம் ஒரு நாட்காட்டியை வெளியிட்டிருக்கிறது. கட்டாயம் வாங்குங்கள்!

கேள்விப்பட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் இறப்பதற்குள் புதுமைப்பித்தன் படமோ அல்லது அசோகமித்ரன் படமோ உள்ள டீஷர்ட்டை அணிந்து இளைஞர்களும் இளைஞிகளும் ஊர் சுற்றுவதைப் பார்த்தால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்!

வீடியோவாகப் பார்க்க –

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்