பொருளடக்கத்திற்கு தாவுக

வாசிப்பு – புகைப்படங்கள்

by மேல் செப்ரெம்பர் 22, 2018

இந்தக் கட்டுரை முழுவதும் புகைப்படங்கள்தான். படுத்துக் கொண்டும் சாய்ந்து கொண்டும் நேராக உட்கார்ந்து கொண்டும் பல வித நிலைகளில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். புத்தகத்தில் மூழ்கி இருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. அதுவும் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் மட்டுமே. இந்த மாதிரி புகைப்படங்களைத் தொகுத்து மெலிசா கடனீஸ் என்பவர் வாயேஜர்ஸ் என்று ஒரு புத்தகமாகவே போட்டிருக்கிறாராம். கட்டுரையையாவது பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்திருந்த புகைப்படம் கீழே. அந்தப் பெண் இந்த உலகத்திலேயே இல்லை, புத்தகம் காட்டும் உலகத்துக்கு சென்றாயிற்று…

தொகுக்கப்பட்ட பக்கம்: புகைப்படங்கள்

From → Photos

2 பின்னூட்டங்கள்
  1. Geep permalink

    இந்த ப்ளாகின் அண்மைய பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக எழுதப் பட்டுள்ளன. I see a grand resurgence by way of the topics chosen and the easy flow of writing in each post.

    Like

Trackbacks & Pingbacks

  1. வாசிப்பு – புகைப்படங்கள் – TamilBlogs

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: