இன்று என் பிறந்த நாள். இன்றோடு எனக்கு வயது – சரி ரகசியத்தை வெளியே சொல்வானேன், இன்றோடு எனக்கு நாலு கழுதை வயதாகிறது. அதற்காக ஒரு பாட்டு.
‘பர்பாதியோன் கா ஜஷ்ன் மனானா சலாகயா‘ – எனக்குப் பிடித்த வரி, இன்றைக்கு கொஞ்சம் பொருந்தும் வரி கூட. குத்துமதிப்பாக ‘துயரங்களைக் கொண்டாடக் கிளம்பிவிட்டேன்’ என்று மொழிபெயர்க்கலாம். (ஆனால் பர்பாதியோன் என்பதில் இருக்கும் அழுத்தம் துயரம் என்பதில் வரவில்லை) ஜிந்தகி சாத் நிபாத்தித்தான் பார்க்க வேண்டும்…
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day.
Engineer by profession. Live in Silicon valley (Newark)
RV எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
LikeLike
நன்றி, செல்வராஜ்! எப்படி இருக்கிறீர்கள்?
LikeLike
Belated Birthday Wishes RV Sir.
LikeLike
நன்றி, கார்த்திகேயன்!
LikeLike
Belated HB Sir. Sari, oru kazhudaikku eththanai vayadhu?
LikeLike