பொருளடக்கத்திற்கு தாவுக

ஒன்பது நவீன நூலகங்கள்

by மேல் மார்ச் 27, 2019

என் கருத்தில் நூலகங்களின் வெளித்தோற்றம் அத்தனை முக்கியமானது அல்ல. உள்ளே என்ன இருக்கிறது, என்ன இருக்கிறது என்பதை எத்தனை சுலபமாக கண்டுபிடிக்க முடிகிறது, கண்டுபிடித்த பின் அதை எத்தனை சுலபமாக படிக்க, பார்க்க முடிகிறது என்பதுதான் முக்கியம். இருந்தாலும் இந்த நூலகங்களின் வெளித்தோற்றத்தை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது!

ஆனால் அண்ணா நூலகமும் கன்னிமாரா நூலகமும் ஏமாற்றம் அளித்தது நினைவு வருவதைத் தவிக்க முடியவில்லை. 🙂

புகைப்படங்களை இங்கே வசதிக்காக கட்-பேஸ்ட் செய்திருக்கிறேன். உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று குறிப்பிடுங்கள்!

Biblioteca Sur, Lima, Peru

Calgary Library, Canada

Chicago Public Library, USA

Dandaji Library, West Niger

Oodi Library, Helsinki, Finland

Tianjin Library, China

Tingberg Library, Copenhagen, Denmark

Turanga Library, Christchurch, New Zealand

VAT Library, Hanoi, Vietnam

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

From → Misc

2 பின்னூட்டங்கள்
  1. Geep permalink

    In these times when information is readily available at one’s fingertips, libraries need to move away from wasting large sums of money in making artistic statements through architecture. Go to any bookstore with a coffee shop and you will soon realize what makes for an environment conducive to reading for information, enrichment and pleasure – Geep

    Like

    • Geep, நூலகக் கட்டடங்கள் பற்றி நீங்கள் சொல்வது சரியே. இருந்தாலும் புத்தகங்களுக்காக இப்படி கட்டடங்கள் கட்டப்படுவது சந்தோஷத்தைத் தரத்தான் செய்கிறது.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: