நீங்கள் புதிதாக ஒரு நூலகத்தைத் திறந்தால் – அதற்காக 100 புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால், எவற்றை வாங்குவீர்கள்? வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், எல்லா நூலகங்களிலும் அனேகமாக இருக்கும் புத்தகங்கள் எவை? அதற்கும் ஒரு பட்டியல் – Worldcat தளத்திலிருந்து இதற்கான தரவுகளை எடுத்திருக்கிறார்கள்.
டாப் டென் மட்டும் வசதிக்காக கீழே. அனேகமாக நாம் எல்லாருமே இவற்றைப் படித்திருப்போம். Alice, Huckleberry Finn, Pride and Prejudice, Moby Dick ஆகியவை கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.
- Don Quixote by Miguel de Cervantes
- Alice’s Adventures in Wonderland by Lewis Carroll
- The Adventures of Huckleberry Finn by Mark Twain
- The Adventures of Tom Sawyer by Mark Twain
- Treasure Island by Robert Louis Stevenson
- Pride and Prejudice by Jane Austen
- Wuthering Heights by Emily Brontë
- Jane Eyre by Charlotte Brontë
- Moby Dick by Herman Melville
- The Scarlet Letter by Nathaniel Hawthorne
தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்