1936-இல் எழுதப்பட்ட – எழுதப்பட்ட என்றால் சரியாக இல்லை, உருவாக்கப்பட்ட புத்தகம் ஒன்று கிடைத்தது. ராமாயணம் வெகு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகத்தில் முக்கால்வாசி சித்திரங்கள்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இணைத்திருக்கிறேன், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சாம்பிளுக்கு இரண்டு பக்கம் கீழே.
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், காமிக்ஸ்
பகிர்வுக்கு நன்றி நண்பரே! சில நாட்களுக்கு முன்பு மலேசியா பத்துமலை முருகன் ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அக்கோயிலுக்கு அருகில் இராமயண குகை என்னும் இடத்தில் சிலை வடிவில் இராம காதையை செய்திருக்கிறார்கள், பார்பதற்கு ஓரு அருமையான இடம், சிறுதுளி விடியோ பதிவை பகிர்கிறேன்.
LikeLike
Just realized that there is no option to upload my video here.
Sharing you a YT link
LikeLike
சௌகந்தி, குகை அமைப்பு நன்றாக இருக்கிறது, நன்றி!
LikeLike