சோ. தர்மனுக்கு சாஹித்ய அகடமி விருது

சோ. தர்மனின் சூல் (2016) நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

நான் தர்மனின் படைப்புகளை இது வரை படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், இப்போது அந்த ஆர்வம் இன்னும் அதிகரித்திருக்கிறது.

புவியரசு, செல்லப்பன், சிவசங்கரி ஆகியோர் தர்மனைத் தேர்ந்தெடுத்த குழு உறுப்பினர்கள். தகுதி உள்ளவரைத் தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள்!

ஆங்கிலத்தில் சஷி தரூர் எழுதிய An Era of Darkness புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: சோ. தர்மன் எழுதிய கூகை

5 thoughts on “சோ. தர்மனுக்கு சாஹித்ய அகடமி விருது

 1. நல்ல நாவல். கண்டிப்பாக படியுங்கள்.

  அவfரது மூன்று நாவல்கள் பற்றி
  சூல் – https://rengasubramani.blogspot.com/2017/09/blog-post_14.html
  கூகை – https://rengasubramani.blogspot.com/2016/11/blog-post_28.html
  தூர்வை – https://rengasubramani.blogspot.com/2016/10/blog-post_29.html

  Like

 2. சென்ற வருடம் எதர்ச்சியாக கண்ணிமரா நூலகத்தில் கண்ணில் பட்ட நாவல் கூகை. சீனிக் கழவன் மறைவை தமிழக அரசியல் ஏற்றி கூறுவதும்(ஏனென்று புரியவில்லை), இரவில் நாரைகள் ஐயர் வீட்டு வயலில் பூச்சிகளை காலி செய்வதும் Magical realism போல் உள்ளது.
  நாவல் முடிவு பகுதி எனக்கு செயற்கையாக
  இருக்கிறது. நாவல் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பதுபோல் உணர்ந்தேன்.
  சூல்,தூர்வை படிக்க வேண்டும்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.