பொருளடக்கத்திற்கு தாவுக

சு. வெங்கடேசனுக்கு இயல் விருது

by மேல் ஜனவரி 6, 2020

2019-க்கான இயல் விருது சு. வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெங்கடேசன் தனது காவல் கோட்டம் புத்தகத்துக்காக 2011-இல் சாஹித்ய அகடமி விருது வென்றவர். புத்தகத்தை பாதி படித்தேன், வீடு மாற்றும்போது எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை, தேட வேண்டும். படித்த வரையில் மிகவும் பிடித்திருந்தது.

பசுபதி, ஆதி நடித்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அரவான் (2012) திரைப்படம் காவல் கோட்டத்தின் ஒரு சிறு பகுதியை அடிப்படையாகக் கொண்டது.

வெங்கடேசன் கம்யூனிச கட்சிக்காரர். இப்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

From → Awards

2 பின்னூட்டங்கள்
  1. படம் சரியான மொக்கைப் படம். புத்தகம் அருமையான புத்தகம்.

    Like

    • ரெங்கா, நான் அரவான் படத்தைப் பார்க்கவில்லை, இனிமேல் தவிர்த்துவிட வேண்டியதுதான்.

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: