பொருளடக்கத்திற்கு தாவுக

போகி சிறுகதை – விகாசம்

by மேல் ஜனவரி 13, 2020

(மீள்பதிவு)

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று கொண்டாடும் நாள் போகி. அதை அழகாகக் காட்டும் சிறுகதை சுந்தர ராமசாமி எழுதிய ‘விகாசம்.’ எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று.

கணினித் துறையில் இன்று நிபுணனாக இருப்பவன் ஐந்து வருஷங்களுக்குப் பின் காலாவதி ஆகிவிட்டிருப்பது சகஜமான நிகழ்ச்சி. இந்தச் சிறுகதையின் மொழிபெயர்ப்பைப் படித்த என் வட இந்திய நண்பர்களும் பெரிதாக ரசித்தது இதனால்தான் என்று நினைக்கிறேன்.

பெரிதாக விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுந்தர ராமசாமி பக்கம்

From → Sundara Ramasamy

7 பின்னூட்டங்கள்
 1. vikaasam means flowering Bala

  Like

 2. sometime back i had described Saarvakan’s stories as mediocre,i apologise. today i read his story ‘mad dog entering the school’ and story on Sita entering Rama’s palace on his calling her from forest.. they are excellent. Highly recommended. Bala

  Like

  • பாலா, சார்வாகன் சிறுகதைகளைப் பற்றி இங்கேயே ஒரு பதிவு எழுதுங்களேன்! என் ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் – rv dot subbu at gmail

   Like

 3. Geep permalink

  விகாஸ் என்ற சமஸ்கிருதம்/ஹிந்தி வார்த்தைக்கு முன்னேற்றம் அல்லது வளர்ச்சி என்ற பொருள் உண்டு.

  இந்தக் கதை ‘வாடகை சைக்கிளும் எஸ்.டி.டி பூத்தும் இன்ன பிறவும் …’ என்ற தலைப்பில் பாஸ்கர் சக்தி எழுதி ஆனந்த விகடனில் சென்ற வருடம் வந்த கட்டுரையை நினைவு படுத்தியது.

  Quite a poignant story. Also reminded me of ‘THE JOBLESS FUTURE: Sci-Tech and the Dogma of Work’ by Aronowitz & Defazio.

  Geep

  Like

  • Geep, விகாசம்=வளர்ச்சி என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது…

   Like

 4. Mala permalink

  Thanks RV for sharing this wonderful story. You feel good when you finish reading good stories. I felt this way. Somehow i felt kind of good feeling at the end. Iyer and Ravuthar will be in the memeory for some time.

  Like

  • மாலா, விகாசம் சிறுகதைக்கு இன்னொரு ரசிகையைக் கண்டு மகிழ்ச்சி!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: