தமிழ் மொழிபெயர்ப்புகள்: Words without Borders

Words without Borders பல மொழிகளிலிருந்து படைப்புகளை மொழிபெயர்க்கும் ஒரு அமைப்பு. தமிழைப் பற்றிய அவர்களது ஒரு இதழுக்கான இணைப்பு இங்கே.

அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, முத்துலிங்கம், இமையம், திலிப்குமார் என்று பலரது படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்