பிடித்த சிறுகதை – Eudora Welty’s “Why I Live at the P.O.”

வெல்டி அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் பிறந்தவர். தெற்கு அமெரிக்காவை (American South, South America அல்ல) பின்புலமாக வைத்து எழுதுவார். Why I Live at the P.O. அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்று. புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

குடும்பத்தின் சண்டைகள், கோள் மூட்டுதல், மனத்தாங்கல்களின் மிகச் சிறப்பான சித்திரம். கதையின் களம் மிஸிஸிபி மாநிலமாக இருக்கலாம். ஆனால் இதை மகாபாரதத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் சிறு வயதில் போடும் சண்டையாக கற்பனை செய்து கொள்ளலாம்; அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாவட்ட பிராமண அக்ரஹாரம் ஒன்றில் பொருத்திக் கொள்ளலாம்; திருமணத்திற்காக வந்து சண்டை போடும் உறவினரோடு பொருத்திக் கொள்ளலாம். எந்த ஊரிலும், நாட்டிலும், அண்ணனோடு தங்கையும், அக்காவோடு தம்பியும், பங்காளிகளும் சகலபாடிகளும் யாருக்குள்ள்ளும் ஏற்படக் கூடிய பிரச்சினைகள்தான்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.