கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்க பெண் எழுத்தாளர்கள்

பொதுவாக எனக்கு பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பிரிப்பதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் சில சமயங்களில் வசதிக்காக இந்த மாதிரி பட்டியல்கள் தேவைப்படுகின்றன. யூஎஸ்ஏ டுடே பத்திரிகை கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்கப் பெண்கள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறது. அதிலிருந்து எழுத்தாளர்கள் பட்டியல் மட்டும் கீழே.

 1. மாயா ஏஞ்சலோ
 2. ஜூலியா ஆல்வாரெஸ்
 3. லொர்ரெய்ன் ஹன்ஸ்பெர்ரி
 4. ஜோரா நீல் ஹர்ஸ்டன்
 5. டோனி மாரிசன்
 6. ஏமி டான்

நீங்கள் முக்கியமான அமெரிக்க பெண் எழுத்தாளர் என்று யாரையாவது கருதுகிறீர்களா? சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

5 thoughts on “கடந்த நூறு ஆண்டுகளின் முக்கிய அமெரிக்க பெண் எழுத்தாளர்கள்

  1. விஜய், ஹார்பர் லீ இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருக்கிறார். To Kill a Mockingbird-தான் எனக்கு மிகவும் பிடித்த புனைவு என்று நினைக்கிறேன். ஆனால் அதை 1961-இலோ என்னவோ வெளியிட்ட பிறகு இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்னால்தான் தன் அடுத்த புத்தகத்தை வெளியிட்டார். யூஎஸ்ஏ டுடே அதை நிச்சயமாக கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பார்கள். இதே போல மார்கரெட் மிட்சல் எழுதிய Gone with the Wind புத்தகமும் புகழ் பெற்றதுதான், ஆனால் அவரும் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதி இருக்கிறார். பெர்ல் எஸ். பக் நோபல் பரிசு வென்றவர்.

   Geep, Team of Rivals மிகவும் அருமையான புத்தகம். லிண்டன் ஜான்சன் பற்றியும் ஒரு அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார் என்று நினைவு. ஆனால் அவரது தாக்கம் குறைவு அல்லவா?

   Like

   1. To Kill A Mockingbird ஒரு masterpiece என்பதால் குறிப்பிட்டேன். அமெரிக்க இலக்கியத்தில் அவரது தாக்கம் எவ்வளவு என்று தெரியவில்லை. நிறவெறியை ஒரு பேசுபொருளாய் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். கதை சொல்லும் முறையில் நிறைய எழுத்தாளர்களுக்கு எட்டமுடியாத முன்மாதிரியாய் இருந்திருப்பார் என்று நம்புகிறேன்.

    Like

 1. Doris Kearns Goodwin (Presidential Biographies)
  ‘Team of Rivals’ படித்திருக்கிறேன்

  Edith Wharton (Age of Innocence மற்றும் பல)
  ‘Summer’ படித்திருக்கிறேன்

  Jhumpa Lahiri (‘Interpreter of Maladies’ புகழ் பெற்றது)
  இப்போது இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டு அந்த மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்த்து/தொகுத்து வெளியிடுகிறார்.

  Anne Tyler (நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்)
  ‘Clock Dance’ சுமாராக இருக்கும்.

  Vijay குறிப்பிட்டது போல் Harper Lee ‘To Kill a Mocking Bird’ புகழ் பெற்றது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.