கேரளத்தில் ஒரு நூலகம்

கேரளத்தில் கரயில் என்ற ஊரில் இப்படி ஒரு நூலகம் கட்டப்பட்டிருக்கிறதாம். லால் பஹதூர் வயனசாலா மற்றும் கிரந்தாலயம். புகைப்படத்தைப் பார்க்கும்போதே மனம் மலர்கிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்