புத்தக அட்டைகள்

சாதாரணமாக நான் புத்தக அட்டைகளை கவனிப்பதில்லை. கவனிப்பதென்ன, அவை கண்ணில் படுவதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையைப் பார்த்தபோதுதான் இவற்றில் எத்தனை புத்தக அட்டைகள் மூளையில் பதிந்திருக்கின்றன என்று தெரிகிறது.

25 பிரபலமான புத்தக அட்டைகள் என்ற கட்டுரை; 25இல் ஒரு 20-ஆவது பார்த்த மாதிரி இருக்கிறது. Great Gatsby, Catcher in the Rye, Farenheit 451, Psycho, To Kill a Mockingbird, Catch-22, In Cold Blood, Godfather, I Know Why the Caged Bird Sings, Jaws, A Confederacy of Dunes, Jurassic Park, Grapes of Wrath… அதுவும் Atlas Shrugged புத்தக அட்டை மிக நன்றாக நினைவிருக்கிறது. மகிழ்ச்சிதான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்