பில் கேட்ஸ் வருஷாவருஷம் ஐந்தாறு புத்தகங்களை பரிந்துரைப்பார். 2021க்கான பட்டியல் இது.
- ஜெஃப் ஹாக்கின்ஸ் – A Thousand Brains: A New Theory of Intelligence
- ஜென்னிஃபர் டௌட்னா – Code Breaker
- வால்டர் ஐசக்சன் – Gene Editing, and the Future of the Human Race
- கசுவோ இஷிகுரோ – Klara and the Sun
- மாகி ஓ’ஃபாரல் – ஹாம்னெட்
- ஆண்டி வெய்ர் – Project Hail Mary
தொகுக்கப்பட்ட புத்தகம்: பரிந்துரைகள்