இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

சிலிகன் ஷெல்ஃபுக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் இந்தக் கட்டுரை என் மனதைத் தொட்டது, புன்னகைக்க வைக்கிறது. குறிப்பாக கையால் he என்பதை she ஆகத் திருத்த வேண்டி இருந்த தேவை.

லலிதா அய்யலசோமயாஜுல போன்ற முன்னோடிகளை எத்தனை பாராட்டினாலும் தகும். 1930களில் விதவை, கையில் ஒரு குழந்தை வேறு அதற்குப் பிறகு படித்து எஞ்சினியரிங் சேர்ந்து…

1980களில் நான் எஞ்சினியரிங் படிக்கும்போது கூட பத்து-பதினைந்து ஆண்களுக்கு ஒரு பெண் படித்தால் அதிகம்.

வளர்த்துவானேன்? படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு