பொருளடக்கத்திற்கு தாவுக

Search results for 'dick francis'

செப்ரெம்பர் 19, 2015

டிக் ஃபிரான்சிஸ்

by

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கே ஜாக்கியாக இருந்தவர். ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு template உண்டு. எல்லா கதைகளுக்கும் குதிரைப் பந்தய பின்புலம் உண்டு. ஹீரோ ஜாக்கியாக இருக்கலாம், முன்னாள் ஜாக்கியாக இருக்கலாம், அக்கௌன்டன்ட், டிரைவர், குதிரைகளின் பயிற்சியாளர், ஏதாவது ஒரு வகையில் ஹீரோவுக்கு குதிரைப் பந்தய உலகோடு தொடர்பு இருக்கும். எல்லா ஹீரோவும் ஏறக்குறைய ஒரே […]

ஜூன் 4, 2011

டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”

by

எனக்கு பொதுவாக டிக் ஃபிரான்சிஸ் எழுதிய த்ரில்லர்கள் பிடிக்கும். அவரது நெர்வ் என்ற புத்தகத்தைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். யாருக்கும் நினைவிருக்கப் போவதில்லை என்பதால் இங்கே கொஞ்சம் ரிபீட் செய்கிறேன். ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. ஆங்கிலேயர். இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். வங்கி அதிகாரி, பத்திரிகையாளர், துப்பறிபவர், […]

செப்ரெம்பர் 28, 2019

டிக் ஃபிரான்சிஸின் மாஸ்டர்பீஸ் த்ரில்லர் – “Forfeit”

by

(மீள்பதிவு) டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. எல்லா நாவல்களும் குதிரைப் பந்தய பின்புலம் உடையவை. அவருடைய நாயகர்கள் எல்லோரும் ஒரே அச்சில் வார்த்தவர்கள். strong ethical core உடையவர்கள். ப்ராக்டிகல் ஆனவர்கள். எதிரிகளைப் பழி வாங்குவதை விட பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒரு ஆறேழு நாவல்களாவது எனக்குப் பிடித்தவை. (சொதப்பியும் இருக்கிறார்.) அவருடைய வேறு சில நாவல்களைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஆனால் […]

பிப்ரவரி 1, 2014

துப்பறியும் கதைகளில் அறம் – டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி

by

துப்பறியும் சாகசக் கதைகளில் நமக்கு உள்ள எதிர்பார்ப்புகள் குறைவு. முதல் தேவை கதை விறுவிறுவென்று போக வேண்டும். இரண்டாவது தேவை லாஜிகல் ஓட்டைகள் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அவற்றை கவனிக்க நேரம் இருக்கக் கூடாது, அவ்வளவுதான். அவற்றைத் தாண்டி மேலும் பலங்கள் தென்படும்போது கதைகள் பொதுவாகப் பிடித்துப் போகின்றன. எனக்குப் பிடித்த சாகசக் கதை எழுத்தாளர்களில் டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு இடம் உண்டு. 30, 35 கதை எழுதி இருப்பாரோ என்னவோ, அதில் எனக்கு ஒரு […]

மார்ச் 14, 2011

டிக் ஃபிரான்சிஸ் எழுதிய நெர்வ்

by

ஆசைக்கு ஒரு பதிவு. எனக்கு பொதுவாக டிக் ஃபிரான்சிஸ் எழுதிய த்ரில்லர்கள் பிடிக்கும். ஃபிரான்சிஸ் ஒரு முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. ஆங்கிலேயர். இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் குதிரைகளை எல்லாம் ரேசில் ஓட்டி இருக்கிறார். ஜாக்கி தொழிலிருந்து ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார். எல்லாமே குதிரைப் பந்தய பின்புலம் உள்ள த்ரில்லர்கள். சில சமயம் ஹீரோ ஜாக்கியாக இருப்பார். வங்கி அதிகாரி, பத்திரிகையாளர், துப்பறிபவர், பைலட், குதிரை தரகர், ரேஸ்கோர்ஸ் நிறுவன பங்குதாரர், சமையல் செய்பவர், […]