என் கண்ணில் பட்டவை, உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்கள்!
ஜெயமோகன்: நான் அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் தளம்
- அ. முத்துலிங்கம்
- ஆபிதின்
- ஆரூர் பாஸ்கர்
- அபிலாஷ்
- அனுஷா வெங்கடேஷ் (காவிரிமைந்தன்)
- பவா செல்லதுரை
- சாரு நிவேதிதா
- தேவிபாரதி
- இந்திரா பார்த்தசாரதி
- இரா. முருகன்
- கண்மணி குணசேகரன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- லக்ஷ்மி மணிவண்ணன்
- என். சொக்கன்
- நாகூர் ரூமி
- நாஞ்சில் நாடன்
- நீல. பத்மநாபன்
- பி.ஏ. கிருஷ்ணன்
- பா. ராகவன்
- பாவண்ணன்
- ராஜேந்திர சோழன் (அஸ்வகோஷ்)
- சயந்தன்
- எஸ். ராமகிருஷ்ணன்
- ஷோபா சக்தி
- சுப்ரபாரதிமணியன்
- சுஜாதா தேசிகன்
- வா.மு. கோமு
- வண்ணநிலவன்
- வண்ணதாசன்
மறைந்த எழுத்தாளர்கள்:
ஃபேஸ்புக் பக்கங்கள்:
- அம்பை
- எக்பர்ட் சச்சிதானந்தம்
- காலச்சுவடு (கண்ணன்)
- பாக்கெட் நாவல் அசோகன்
- திருப்பூர் கிருஷ்ணன் (அமுதசுரபி ஆசிரியர்)
மற்றவை:
- அ. ராமசாமி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையின் தலைவர். அவருடைய ரசனையும் என்னுடைய ரசனையும் முழு இசைவானதில்லை. ஆனால் அவர் தமிழ் சிறுகதை, நாவல் உலகத்தைப் பற்றி எழுதுபவை நல்ல அறிமுகங்கள். குறிப்பாக அவருடைய கதைவெளி மனிதர்கள் சீரிஸ் முக்கியமான ஒன்று.
- அழிசி பதிப்பகம் (ஸ்ரீனிவாச கோபாலன்)
- அழியாச்சுடர்கள்
- பத்ரி சேஷாத்ரி
- கிங் விஸ்வா தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தளத்தில் எழுதுகிறார். நீங்கள் காமிக்ஸ் விசிறி ஆக இருந்தால் மிஸ் செய்யாதீர்கள்.
- ப்ராஜெக்ட் மதுரை
- ரெங்கசுப்ரமணி என் ரசனைக்கு மிகவும் ஒத்துப் போகும் வாசகர். நான், கேசவமணி, ரெங்கா மூவரும் அனேகமாக ஒரே அலைவரிசைதான். ஆனால் கேசவமணி இப்போதெல்லாம் எழுதுவதில்லை…
- சிறுகதைகள்.காம்
- சொல்வனம்
- தென்றல் பத்திரிகை
- திண்ணை
- தமிழ் விக்கி பக்கம்
இன்னும் நிறைய இருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
எங்கள் பிளாக் பக்கம் வந்திருக்கிறீர்களா? புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யாரும் கிடையாது!
LikeLike
Of course Sriram! I don’t read it every day, but I do check it now and then. Will make it a point to post some feedback now and then from now onwards
LikeLike
http://thiruttusavi.blogspot.com/ -> Abilash
https://aarurbass.blogspot.com/ -> AArurBasker
LikeLike
https://sujathadesikan.blogspot.com/ – Sujatha Desikan
LikeLike
என்னை ஏன் சார் விட்டு விட்டீர்கள்….😊
“நல்ல” வரிசையில் சேர்க்காவிட்டாலும்,
“சுமாரான” வரிசையில் சேர்க்கலாமே….!!
உங்கள் நீண்ட நாள் வாசகனை
நீங்களே கைவிட்டு விட்டால் எப்படி…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
LikeLike
காவிரிமைந்தன்/ரெங்கா, புது விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்.
காவிரிமைந்தன், நீண்ட நாள் வாசகன் என்றது made my day. பிரபல எழுத்தாளர் என் நீண்ட நாள் வாசகர் என்று சொல்லிக் கொள்ளலாம்!
LikeLike
தன்யனானேன்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
LikeLike