பட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்

நீங்கள் புதிதாக ஒரு நூலகத்தைத் திறந்தால் – அதற்காக 100 புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால், எவற்றை வாங்குவீர்கள்? வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், எல்லா நூலகங்களிலும் அனேகமாக இருக்கும் புத்தகங்கள் எவை? அதற்கும் ஒரு பட்டியல்Worldcat தளத்திலிருந்து இதற்கான தரவுகளை எடுத்திருக்கிறார்கள்.

டாப் டென் மட்டும் வசதிக்காக கீழே. அனேகமாக நாம் எல்லாருமே இவற்றைப் படித்திருப்போம். Alice, Huckleberry Finn, Pride and Prejudice, Moby Dick ஆகியவை கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை.

  1. Don Quixote by Miguel de Cervantes
  2. Alice’s Adventures in Wonderland by Lewis Carroll
  3. The Adventures of Huckleberry Finn by Mark Twain
  4. The Adventures of Tom Sawyer by Mark Twain
  5. Treasure Island by Robert Louis Stevenson
  6. Pride and Prejudice by Jane Austen
  7. Wuthering Heights by Emily Brontë
  8. Jane Eyre by Charlotte Brontë
  9. Moby Dick by Herman Melville
  10. The Scarlet Letter by Nathaniel Hawthorne

தொகுக்கப்பட்ட பக்கம்: பட்டியல்கள்

3 thoughts on “பட்டியல் – நூலகங்களின் டாப் 100 புத்தகங்கள்

  1. நீங்கள் முழுப் பட்டியலையும் பார்க்கவில்லையோ? டிக்கன்சுக்கு Christmas Carol 13-ஆம் இடத்திலும், David Copperfield 14-ஆம் இடத்திலும், Tale of Two Cities 15-ஆம் இடத்திலும், Great Expectations 17-ஆம் இடத்திலும், Oliver Twist 20-ஆம் இடத்திலும், Bleak House 99-ஆம் இடத்திலும் இருக்கின்றன. ஹ்யூகோவுக்கு Les Miserables 31-ஆம் இடத்திலும் Hunchback of the Notre Dame 52-ஆம் இடத்திலும் இருக்கின்றன. டோஸ்டவஸ்கிக்கு Crime and Punishment 22-ஆம் இடத்தில் இருக்கிறது.

    முழு பட்டியல் மீண்டும் ஒரு முறை – https://www.oclc.org/en/worldcat/library100.html.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.