இந்த புத்தகத்தை தமிழ் virtual பல்கலைகழகத்தின் மின் நூலகத்தில் படித்தேன். பல அரிய ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!
ஆவணங்களின் அட்டவணை:
- பெரிய மருதுவின் மரண வாக்குமூலம் (இது உண்மையிலேயே பெரிய மருதுவின் வாக்குமூலமா என்று கொஞ்சம் சந்தேகத்தோடு குறிப்பிடுகிறார்)
- பச்சையப்ப முதலியாரின் உயில்
- ஆறுமுக நாவலரின் ஐந்து முடிவுகள்
- ராமலிங்க வள்ளலாரின் விளக்கப் பத்திரிகை
- பகடாலு நரசிம்ம நாயுடுவின் முதல் காங்கிரஸ் மாநாட்டு அனுபவங்கள்
- உ.வே. சாமிநாதய்யரின் சீவக சிந்தாமணி பதிப்பில் குறை கண்ட முருகேசப் பிள்ளையின் சவால்
- காரைக்கால் ராஜகோபாலப் பிள்ளையின் கல்வி அறிக்கை
- சூளை சோமசுந்தர நாயக்கரின் மன்னிப்புக் கடிதம்
- தினமணி டி.எஸ். சொக்கலிங்கத்தின் வேண்டுகோள்
தொடர்புள்ள சுட்டிகள்: