அ. முத்துலிங்கத்தின் “கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது”

அ. முத்துலிங்கம் தொகுத்திருக்கும் இந்த புத்தகத்தில் இருபது எழுத்தாளர்கள் பிடித்த புத்தகங்களைப் பற்றி அலசுகிறார்கள். (சுஜாதா தன் படிப்பின் பயணத்தைப் பற்றி – சின்ன வயதில் யாரைப் படித்தேன், பிறகு யாரை என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார், எந்தப் புத்தகத்தையும் குறிப்பாக சிபாரிசு செய்யவில்லை.) உயிர்மை வெளியீடு, விலை 85 ரூபாய்.

லிஸ்டை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

புத்தகம் எழுதியவர் சிபாரிசு செய்யும் தமிழ் எழுத்தாளர் குறிப்புகள்
Ocean in My Yard Saleem Peeradina அம்பை
மாயவலி சா.கந்தசாமி அசோகமித்திரன்
ஒருத்தி அம்ஷன்குமார் அசோகமித்திரன்
Beirut Nightmares Ghadah Samman சாரு நிவேதிதா
Modern Arabic Fiction of 20th Century: An Anthology Salma Khadra Jeyyusi (Editor) சாரு நிவேதிதா
Double Jose Saramago (நோபல் பரிசு வென்றவர்) இந்திரா பார்த்தசாரதி Portugese
ஓர்மக்களுடே விருந்நு (நினைவுகளின் விருந்து) வி.கே. மாதவன் குட்டி இரா.முருகன் மலையாளம்
மணல் கடிகை எம். கோபாலகிருஷ்ணன் ஜெயமோகன்
Aeneid Virgil காஞ்சனா தாமோதரன்
My Days ஆர்.கே. நாராயண் கருணாகர மூர்த்தி
Euclid’s Window Leonard Mlodinow பி.ஏ. கிருஷ்ணன்
ஏழாம் உலகம் ஜெயமோகன் மனுஷ்யபுத்திரன்
In the Garden Secretly and Other Stories Jean Arasanayagam மாலன்
Teacher Man Frank McCourt அ. முத்துலிங்கம்
ஆழி சூழ் உலகு ஜோ டி குருஸ் நாஞ்சில்நாடன்
புலிப்பாணி ஜோதிடர் காலபைரவன் பாவண்ணன்
எண்பெருங்குன்றம் வெ. வேதாசலம் எஸ். ராமகிருஷ்ணன்
Les Bonnes Jean Genet ஷோபா சக்தி ஃபிரெஞ்ச்
Summer in Baden-Baden Leonard Tsypkin சுகுமாரன் ரஷியன்
Embers Sandor Marai வாஸந்தி ஹங்கேரியன்
கூகை சோ. தர்மன் வெங்கட் சாமிநாதன்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், முத்துலிங்கம் பக்கம்