அம்மாவுக்கு புரியாது மாதிரி ஒரு வீடியோ

ஜெயமோகன் இந்த கதையின் முடிச்சு சுலபமாக யூகிக்கக் கூடியது என்று சொல்லி இருந்தார். அது ஏனென்று நண்பர் முரளி அனுப்பிய அதே மாதிரி முடிச்சு உள்ள ஒரு வீடியோவை ((Facebook Login required) பார்த்தால் புரிகிறது. வீடியோவை உள்ளிட முடியவில்லை, க்ளிக்கி, ஃபேஸ்புக்கில் லாகின் செய்துதான் பார்க்க வேண்டும்.

அம்மாவுக்கு மட்டுமில்லை…

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஃபேஸ்புக்கில் வீடியோ
அம்மாவுக்குப் புரியாது சிறுகதை, ஜெயமோகனின் விமர்சனம்